மீண்டும் அரசியல் களத்தில் கால்பதிக்கிறார் தமிழருவி மணியன்

by Editor / 22-07-2022 09:24:59am
மீண்டும் அரசியல் களத்தில் கால்பதிக்கிறார் தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தை, காமராஜர் மக்கள் இயக்கமாக பெயரை மாற்றினார் தமிழருவி மணியன்.தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர வைப்பதற்காக, மீண்டும் அரசியலில் ஈடுபடுவதாக தமிழருவி மணியன் விளக்கம்.இவர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்,அரசியல் ஆலோசகர் ஆவார்.

 

Tags :

Share via