பி.எஸ்.என்.எல்., அலைக்கற்றை சேவை முறைகேட்டில் ஈடுபட்ட இருவர் கைது

by Editor / 10-07-2022 02:49:43pm
பி.எஸ்.என்.எல்., அலைக்கற்றை சேவை முறைகேட்டில் ஈடுபட்ட இருவர் கைது

தேனியில் பி.எஸ்.என்.எல்., அலைக்கற்றை சேவையை பெற்று முறைகேடாக பயன்படுத்திய கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சஜீர் 40, முகமது ஆசிப் 27 ,ஆகியோரை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Tags :

Share via
Logo