தொல்லியல் ஆய்வாளர் பணியிடமாற்றம்: சு. வெங்கடேசன் கண்டனம் Sri Ramkanna Pooranachandiran By Sri Ramkanna Pooranachandiran 78 பார்த்தது Jun 19, 2025, 12:06 IST postspostsposts தொல்லியல் ஆய்வாளர் பணியிடமாற்றம்: சு. வெங்கடேசன் கண்டனம் அமர்நாத்தை பணியிட மாற்றம் செய்வதால் தமிழின் தொன்மையை மறைக்க இயலுமா என MP வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கீழடி அகழாய்வில் பணியாற்றிய தொல்லிய ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் வரலாறுகளையும், கீழடியின் தொன்மையையும் மறைக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். உங்களின் அரசியலுக்காக அரசு அதிகாரிகளை பந்தாடக்கூடாது" என தெரிவித்துள்ளார். டேக்ஸ் :டிரெண்டிங்அரசியல் தொடர்புடைய செய்தி

by Editor / 19-06-2025 01:12:46pm
தொல்லியல் ஆய்வாளர் பணியிடமாற்றம்: சு. வெங்கடேசன் கண்டனம் Sri Ramkanna Pooranachandiran By Sri Ramkanna Pooranachandiran 78 பார்த்தது Jun 19, 2025, 12:06 IST postspostsposts தொல்லியல் ஆய்வாளர் பணியிடமாற்றம்: சு. வெங்கடேசன் கண்டனம் அமர்நாத்தை பணியிட மாற்றம் செய்வதால் தமிழின் தொன்மையை மறைக்க இயலுமா என MP வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

அமர்நாத்தை பணியிட மாற்றம் செய்வதால் தமிழின் தொன்மையை மறைக்க இயலுமா என MP வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கீழடி அகழாய்வில் பணியாற்றிய தொல்லிய ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் வரலாறுகளையும், கீழடியின் தொன்மையையும் மறைக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். உங்களின் அரசியலுக்காக அரசு அதிகாரிகளை பந்தாடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via