சுதந்திர தின விழாவின் 79வது சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்புரை

by Admin / 15-08-2025 04:01:12pm
  சுதந்திர தின விழாவின் 79வது சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்புரை

சென்னை தலைமைச் செயலக கோட்டையில்  சுதந்திர தின விழாவின் 79வது சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்புரையாற்றி பல்வேறு விருதுகளை வழங்கினார்.

 நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலை நாள் நல்வாழ்த்துக்கள். நான் மட்டுமல்ல அனைத்து மாநில முதலமைச்சர்களும் இந்த நாளில் ஏற்றுவதற்கான ஜனநாயக கடமையை ஜனநாயக உரிமையை நான் மட்டுமல்ல அனைத்து மாநில முதலமைச்சர்களும் இந்த நாளில் கொடி ஏற்றுவதற்கான ஜனநாயக கடமையை ஜனநாயக உரிமையை 1974 ஆம் ஆண்டு இந்தியாவில் அனைத்து முதலமைச்சர்களுக்கும் பெற்று தந்தவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட மாடல்ஆட்சியில் கொடி ஏற்றிவைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றமைக்கு பெருமை அடைகிறேன் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாடு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

 

Tags :

Share via