தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

by Editor / 19-10-2024 09:10:32am
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை
 திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
ராணிப்பேட்டை
 வேலூர்
திருப்பத்தூர்
 கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்
 கடலூர்
மயிலாடுதுறை
 தஞ்சை
புதுக்கோட்டை
சிவகங்கை
ராமநாதபுரம்
மதுரை
விருதுநகர்

 

Tags : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Share via