பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

by Editor / 07-03-2025 05:16:57pm
பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

திருத்தணி அருகே சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் கே ஜி கண்டிகை பகுதியில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய கோர விபத்தில் பயணிகள் 4.  பேர் சம்பவ இடத்திலேயே பலி. 20க்கும் மேற்பட்டோருக்கு கை கால்கள் துண்டிக்கப்பட்டு உடல் நசுங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை.

 

Tags :

Share via