37 வருட ஏக்கத்தை நிறைவேற்றுமா இந்திய அணி

ஐசிசி இறுதிப்போட்டிகளில் நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி 37 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 1988ம் ஆண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி, ஷார்ஜா கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும், 2021 ஆம் ஆண்டில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Tags :