புத்தக சேமிப்புக் கிடங்குகளை பார்வையிட்ட ஐ லியோனி

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவராக பொறுப்பேற்ற திண்டுக்கல் ஐ லியோனி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கீழ் இயங்கும் அடையாறு புத்தக சேமிப்புக் கிடங்குகளை பார்வையிட்டார். அவருடன் மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் ஐஏஎஸ் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் அலுவலகங்களுக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து தாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :