கலவரம் - கார், ஸ்கூட்டர்களுக்கு தீ வைத்தவர் கைது
FIFAWorldCup போட்டியில் பெல்ஜியத்தை மொராக்கோ வென்ற பிறகு, பிரஸ்ஸல்ஸில் கார் மற்றும் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட கலவரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார், 12 பேர் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Tags :