ஒற்றுமை யாத்திரையின் போது கீழே விழுந்த கே.சி.வேணுகோபாலுக்கு கை, முழங்கால்களில் காயம்

by Staff / 28-11-2022 02:25:36pm
ஒற்றுமை யாத்திரையின் போது கீழே விழுந்த கே.சி.வேணுகோபாலுக்கு கை, முழங்கால்களில் காயம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராகுல் காந்தி தலைமையிலான, இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது கீழே விழுந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கை, முழங்கால்களில் காயம் அடைந்தார். அவருக்கு மருத்துவ உதவிக்குழு சிகிச்சை அளித்தது.

 

Tags :

Share via