இந்தியாவின் சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு

by Admin / 02-01-2026 04:16:12am
இந்தியாவின் சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு

இந்தியாவின் சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு அமைப்பில் டி .ஆர். டி. ஓ முதன்மையான பங்கு வகிக்கின்றது. மூன்று அடுக்கு பாதுகாப்பை இது கொண்டு உள்ளது. குறுகிய தூரம் 150 கிலோமீட்டர் நடுத்தர தூரம் 29 கிலோமீட்டர் நீண்ட தூரம் 350 கிலோமீட்டர் என மூன்று நிலைகளில் எதிரிகளின் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது இது. இது போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலே இடைமறித்து அழிக்கும். ரஷ்யாவின் எஸ்-400 அமைப்பிற்கு இணையாக ,இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளுக்காக டி. ஆர் .டி. ஓ இதனை முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கி வருகிறது .2028- 2029 ஆம் ஆண்டிற்குள் இந்த அமைப்பு இந்திய படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

Tags :

Share via