உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ரெட்ரோ படமும் - டூரிஸ்ட் ஃபேமிலி படமும் வெளிவர உள்ளது.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துவெளிவர உள்ள ரெட்ரோ படமும் சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படமும் வெளிவர உள்ளது.. இந்த இரண்டு படங்களினுடைய ட்ரைலா் அண்மையில் வெளி வந்து ரசிகர் மத்தியில் குஷியை ஏற்படுத்திய நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படப்பை இயக்கிய புதிய அபிசன் ஜீவிந்த் தன்னோடு பள்ளியில் படித்து காதல் புரிந்து வரும் அகிலா என்கிற பெண்ணை மேடையிலே அக்டோபர் மாசம் 31 ஆம் தேதி என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்ட வீடியோ இணையத்தில் இப்பொழுது பலராலும் பகிரப்பட்டு... படத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனரின் காதல் இப்பொழுது அவருடைய படத்திற்கு சோசியல் மீடியாவில் விளம்பரமாக வந்து படம் பற்றி பேச வைத்து விட்டது.

Tags :