குஜராத் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்கள் பதவிகளை ராஜனமா செய்துள்ளனர்.
குஜராத் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்கள் பதவிகளை ராஜனமா செய்துள்ளனர். இதில், முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தவிர அனைவரும் தம் பதவிகளை ராஜநாமா செய்து உள்ளனர்.. நாளை அக்டோபர் 17ஆம் தேதி அமைச்சரவை சபை மாற்றி அமைக்கப்படுகிறது. .இதில், பத்துக்கு மேற்பட்ட புதியவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று சொல்லப்படுகின்றது..
Tags :


















