உடல் ஆரோக்கியமாக இயங்க ஊட்டச்சத்துக்கள் தேவை
நம் உடல் ஆரோக்கியமாக இயங்க எல்லாவிதமான ஊட்டச்சத்துக்கள் தேவை.சர்க்கரை,கால்சியம்,சோடியம்,
மேக்னீஸம்,புரோட்டீன்,அயன் ,விட்டமின்,a.b.c.d என எக்கச்சக்கமான சத்துகளை நாம் பழம்,இறைச்சி,காய்கறி
தானியங்களிலிருந்து பெறுவதன் மூலமே உயிர்வாழ்வதற்கான ஆதாரங்களாக உள்ளன.இவைகளின் வழியாகஎவைகளில்
விட்டமின்கள் உள்ளனஎன்பதை பார்க்கலாம்.விட்டமின் A
கீரை
1)முருங்கை கீரை-இதில் கால்சியம்,இரும்புச்சத்து,மெக்னீசியம்,நார்ச்சததுகூடவே ,வைட்டமின் A
பலன்-கண்பார்வை,ரத்த சோகை,மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யும்.
2)பசலைக்கீரை-கனிம சத்துக்கள்,தோல் பளபளப்பு,அது சம்பந்தபட்டவைகளை சீராக்கும்,கண் பார்வை
குறைபாடு நீங்கும்.
கிழங்கு-
1)சர்க்கரை வள்ளிக்கிழங்கு-இரும்புச்சத்து,பீட்டாகரோட்டீன்,கால்சியம்,செலினியம் உடன் விட்டமின் A
2)கேரட்-ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்,பீட்டா கரோட்டின்,நார்சத்து,,விட்டமின்A
உடல்வளம்,தலைமுடி நன்கு வளர ,சுறுசுறுப்பாக இயங்க
பழம்-
மாம்பலம்-கண்பார்வை குறைபாடுகள் நீங்கும்,ரத்த சோகையை போக்கும்.இதில் இருமிபுச்சத்து,விட்டமின் Aஉள்ளது
உடலை சீராக இயக்கும்.
பப்பாளிப்பழம்-பொட்டாசியம்,போல்டேஸ்,நார்ச்சத்து,விட்டமின் A,C உள்ளது.
பார்வைத்திறன் மேம்படும்,அழகிய சருமம் கடைக்கும்.
இறைச்சி-
முட்டையில்,புரோட்டீன் மட்டும் தான் உள்ளது என்று பலர் நினைக்கிறார்கள்,அது தவறு ,கால்சியம்,
மெக்னீசியம்,ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்,விட்டமின A,Dபோன்ற சத்துக்கள் உள்ளன.
Tags :