இந்தியாவில் நிம் சுலைடு மாத்திரைகளின் பயன்பாடு குறித்து மத்திய அரசு சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

by Admin / 02-01-2026 04:19:00am
இந்தியாவில் நிம் சுலைடு மாத்திரைகளின் பயன்பாடு குறித்து மத்திய அரசு சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் நிம் சுலைடு மாத்திரைகளின் பயன்பாடு குறித்து மத்திய அரசு சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நியூ சிலைடு மருந்து பயன்படுத்துவது இந்தியாவில் ஏற்கனவே முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது இது கல்லீரலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரியவர்களுக்கு பொதுவாக 100 மில்லி கிராம் அளவிலான மாத்திரைகளை பரிந்துரைக்கப்படுகின்றன ஒரு நாளைக்கு 200 மி.கிக்கு மேல் எடுத்துக் கொள்வது கடுமையான கல்லீரல் பாதிப்பு மற்றும் வயிற்றுப் புண்களுக்கு வழிவகுக்கும் இந்த மருந்து கல்லீரல் செயலிழப்பு கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் இந்த மருந்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பு எப்போதும் மருத்துவரை அணுகுவது அவசியம் மாற்றாக பாராசிட்டமல் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் பாதுகாப்பான மருந்துகளை பயன்படுத்தலாம்.

 

Tags :

Share via