வாணி செயராம் மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்

by Admin / 04-02-2023 09:25:28pm
வாணி செயராம் மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்

இந்திய திரையுலகை தம் குரலால் கட்டி ஆண்ட இசையரசி வாணி செயராம் இன்று இறந்தது குறித்துபிரதமர் நரேந்திர மோடி தம் ட்விட்டர் பக்கத்தில் தமிழில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.அதில் அவர் ,திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி. 

வாணி செயராம் மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்
 
Tags :

Share via