ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் தாமதம்

by Editor / 09-12-2022 02:54:34pm
ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் தாமதம்

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி நடைமேடை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (டிசம்பர் 9) மாலை 04.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) இன்று இரவு 11.30 மணிக்கு 430 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

 

Tags :

Share via