"மாண்டஸ் புயல்" முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

திருவள்ளூர்: "மாண்டஸ் புயல்" முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட எளாவூர் மற்றும் ஆரம்பாக்கம் மீனவ கிராமங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை நேரில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்.
Tags :