காரல் மார்க்ஸ் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்,தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்.

by Admin / 06-02-2026 01:13:14pm
காரல் மார்க்ஸ் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்,தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்.

இன்று சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியவளாகத்தில் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் பொதுவுடமைச் சிற்பி என்று அழைக்கப்படும் காரல் மார்க்ஸ்  முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்., சென்னையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் செழித்து வளர்ந்ததை கவுரவிக்கும் வகையில் கடந்த 2025 சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இந்த சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ் ட்கம்யூனிஸ்ட் கட்சியினர், வீரபாண்டியன், வைகோ, திருமாவளவன்,செல்வபெருந்தகை, மற்றும் திமுக தோழமை கட்சிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

காரல் மார்க்ஸ் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்,தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்.
 
Tags :

Share via

More stories

Logo