கேரளாவில் இன்று முதல் பெண்கள் இலவச பேருந்து பயணம்
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 'பிரியதர்ஷினி' திட்டத்தை முதலமைச்சர் சதீசன் இன்று முதல் தொடங்கி வைக்கிறார்.
Tags :


















