போருக்கு மத்தியில் ராணுவ செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது

by Staff / 04-05-2022 12:59:14pm
போருக்கு மத்தியில் ராணுவ செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது

ரஷ்யா உக்ரைன்  நாடான போருக்கு மத்தியில் ராணுவ செயற்கைக்கோள்களை ரஷ்யா ரகசியமாக விண்ணில் ஏவியது .கடந்த 30ஆம் தேதி அந்நாட்டின் காஸ்டிரோம்  ஏவுதளத்திலிருந்து அங்காரா  1.2 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை ஏவபட்டதாகத் தெரிய பட்டது. ராணுவ நடவடிக்கையை ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. என ரஷ்ய விண்வெளி மையமான காஸ்மாஸ் குறிப்பிட்டுள்ளது பூக்களின் மீது போர் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டின் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்க்கும் வகையில் இந்த செயற்கைகோள் இரகசியமாக ஏவி உள்ளதாக கூறப்படுகிறது

 

Tags :

Share via

More stories

Logo