மெட்ரோ சேவை நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் வார நாள் அட்டவணையின்படி வழக்கம்போல் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, கனமழை எச்சரிக்கை காரணமாக அக்.15,16,17 ஆகிய தேதிகளில் சென்னையில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 3 நாட்களுக்கு காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
Tags :