வானில் திடீரென நீலவண்ண சுழல் தோன்றியதால் மக்கள் பீதி

by Editor / 21-06-2022 01:49:12pm
வானில் திடீரென நீலவண்ண சுழல் தோன்றியதால் மக்கள் பீதி

நியூஸிலாந்தில் வானத்தில் திடீரென நீல வண்ணத்தில் சுருள் போன்று தோன்றின இணையத்தில் புகைப்படங்கள் வேகமாக பரவிய நிலையில் ஏலியன்களின் பறக்கும் தட்டு என சந்தேகத்தை எழுப்பியது எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் சுற்றுப் பாதைக்கு கொண்டு சென்ற போது நீல வர்ணத்தில் உருவாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர் .ராக்கெட்டின் உந்துசக்தி மூலம் வெளியேறும் புகை காற்றில்  தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உடன் கலந்து சூரிய ஒளி படும் போது வண்ண சுருள் உருவாகியிருக்கலாம் எனஆக்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

Tags :

Share via

More stories