என் மண் என் மக்கள்”பயணத்திற்கு நிர்மலா சீதாராமன் வாழ்த்து
தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான நடைபயணத்தை இன்று இராமேஸ்வரத்தில் இருந்து துவங்கினார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்' பாத யாத்திரைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, உங்கள் நடைபயணம் மக்கள் நல பயணம். அது நலமாக நடக்க நிறைவேற வாழ்த்துகள். பிரதமரின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுடன் சேர்ந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கானது என தெரிவித்துள்ளார்.
Tags :