வைகை ஆற்றில் காலை. கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குகிற வைபவம்

by Admin / 01-05-2026 12:23:03pm
வைகை ஆற்றில் காலை. கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குகிற வைபவம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அழகர் மலையில் இருந்து கள்ளழகர் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டு அதிகாலை வந்தடைந்தார். அவரை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்கிற முழக்கத்துடன் எதிர்சேவை செய்து வரவேற்றனர்.. அழகர் மலையில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு வழிநெடுகளும் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தா.ர் மதுரை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு பக்தர்கள்உற்சாக வரவேற்பு வைத்தனர். இன்று காலை கள்ளழகர் வைகை ஆற்றில் அதிகாலை 5:45 மணி முதல் 6:15 மணிக்குள் இறங்கி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.  கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி  இறங்குகிற வைபவம் நடைபெறுகிறது.கள்ளழகரை வைகை ஆற்றில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் வந்த வீரராகவப் பெருமாள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பொழுது பக்தர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அவரை வரவேற்று வருகிறாா்கள்

 

Tags :

Share via
Logo