தவெக கொடியிலுள்ள மலர் வாகை மலர் இல்லையா

by Staff / 22-08-2024 05:32:35pm
தவெக கொடியிலுள்ள மலர் வாகை மலர் இல்லையா


தமிழக வெற்றிக் கழக கொடியில் பொறிக்கப்பட்டுள்ள மலர், சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் வாகை மலர் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. தவெக கொடியில் இடம்பெற்றுள்ள மலர் தூங்குமூஞ்சி வாகை என அழைக்கப்படும் காட்டு வாகையை சேர்ந்தது என்றும் இந்த வாகை, தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தது என்றும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. பச்சை - வெள்ளை நிற பூக்களை கொண்டதே, தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் வெற்றியை குறிக்கும் வாகை மலர் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo