தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி.681 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

by Editor / 12-02-2024 08:53:07am
 தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி.681 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று பாரம்பரிய ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகின்றது. இதில்  681 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் களம்காணுகின்றனர்., இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் சிறந்த காளைக்கு டாடா ஏசி வாகனமும்,  சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோ, இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

 

Tags : தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி.681 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

Share via