தமிழகத்தில் டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
தமிழகத்தில் 17 டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். உள்ளூர் திருமங்கலம் உதவி கமிஷனர் வரதராஜன் எம்.கே.பி.நகருக்கும், எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் பரந்தாமன் திருமங்கலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் டிஎஸ்பியாக மணிமேகலை மாவட்ட குற்றப்பிரிவு முரளி காஞ்சிபுரம் புதிய டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி, மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், தஞ்சாவூர் பகுதிகளைச் சேர்ந்த டிஎஸ்பிக்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Tags :