தமிழ்நாடு மாநிலத் திட்டஆய்வுக் கூட்டம்

by Admin / 27-10-2022 02:10:12pm
தமிழ்நாடு மாநிலத் திட்டஆய்வுக் கூட்டம்

,தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு மாநிலத் திட்டஆய்வுக் கூட்டம் முதலமைச்சரும்,அதன் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

 

Tags :

Share via