அமைச்சர் பொன்முடியின் மீது சேற்றை வாரி அடித்த பொதுமக்கள்.
விழுப்புரத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீதும், அவரது மகன் கௌதமசிகாமணி மீதும், அதிகாரிகள் மீதும் அந்தப்பகுதி மக்கள் சேற்றை வீசியதாக புகார் எழுந்துள்ளது .இந்தசம்பத்தை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பாக அழைத்துவந்தனர்.இந்த பரபரப்பான வீடியோக்காட்சிகள் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
Tags : அமைச்சர் பொன்முடியின் மீது சேற்றை வாரி அடித்த பொதுமக்கள்.