சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 30-01-2026 10:09:45am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்துள்ளது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 950.00 ரூபாய் குறைந்து 15, 850 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,26, 800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20.00 ரூபாய் குறைந்து 405.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்து05  ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்துள்ளது.
 
Tags :

Share via
Logo