தற்கொலை படை முகாமை அழித்த இந்திய ராணுவம்

இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லியில் செயல்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா தற்கொலை படை முகாம் அழிக்கப்பட்டது. குறித்த முகாம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் செயல்பட்டு வந்துள்ளது. லஷ்கர் இ தொய்பா முகாமில் 50 தீவிரவாதிகள் வரையில் பயிற்சி பெற்று வந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :