வால்பாறையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானொலி ஆய்வு மையம் அறிவித்து இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது மேலும் நேற்று முதல் பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து நிலையில் இன்று அதிகாலை வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது அதேபோல வால்பாறை அருகே உள்ள கருமலை குரூப் ஆபீஸ் எதிரே உள்ள சாலையிலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவே துறைசார்ந்த அதிகாரிகள் அதற்கான துரித நடவடிக்கை மேற்க் கொண்டு வருகின்றனர் மேலும் அக்கா மலை எஸ்டேட் பகுதியில் மீண்டும் இன்று அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags :














.jpg)




