74 வது குடியரசு தினம் குடியரசுத்தலைவர் கொடியேற்றினார்.

by Admin / 26-01-2023 10:50:27am
74 வது குடியரசு தினம் குடியரசுத்தலைவர் கொடியேற்றினார்.

இந்தியாவின் 74 வது குடியரசுத் தினக்கொண்டாட்டம் டெல்லியில் கோலகலாமாக கொண்டாடப்பட்டு வருகிறது.குடியரசுத்தலைவர் திரபெளதி முர்மூ தேசியக்கொடியேற்றினார்.முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி.ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,,எகிப்து அதிபர் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

74 வது குடியரசு தினம் குடியரசுத்தலைவர் கொடியேற்றினார்.
 

Tags :

Share via