ட்ரான்ஸ்ஃபார்மர் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

by Staff / 13-06-2022 12:41:42pm
ட்ரான்ஸ்ஃபார்மர் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது கொழுந்துவிட்டு எரிந்த தீயில் அங்கு உள்ள பொருட்கள் அனைத்தும் நாசமாயின தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories