கிராமங்களின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

by Staff / 13-06-2022 12:40:01pm
கிராமங்களின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டும் திட்டத்தில் கிராமங்களின் வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள கிராமப்புற மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் பேசிய அமிதாஷா  கிராமங்களின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு சாத்தியமில்லை என்றார் கிராமங்கள் செழிப்புடன் தன்னிறைவுடனும்  நல்ல வசதிகளுடன்  இருந்தால் நாடு வளமாக இருக்கும் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo