இன்று மாலையில் சூரசம்ஹாரம் தொடங்குகிறது

இன்று மாலையில் சூரசம்ஹாரம் தொடங்குகிறது.ஆறு நாட்கள் ஆறுபடை வீடுகளிவ் நடக்கும் தெய்வீக செயல்.தேவர்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற அசுர்கள் தேவர்களையும் மனிதர்களையும் கொடும் துயரங்களுக்குஆளாக்கினர்.பின்னர் சிவனை சென்று தரிசித்த அரக்கர்களால் அடையும் துன்பத்தை விளக்க.. சிவன்-பார்வதி முருக பெருமானை பெற்றெடுத்து அசுர குலத்தை அழித்த நிகழ்வின் ஆறாம் நாள் சூரபத்மனை தம் வேலால் குத்தி
கொல்லும் நிகழ்வே சூரசம்ஹாரம் .திருச்செந்தூரில் மிகவும் வெகு லிமரிசையாக சூரசம்ஹாரம் நடந்தேறும்.கொரோனாகாரணமாக இரண்டு ஆண்டுகள் பொதுமக்களின்றி நடத்தப்பறெ்றது.இந்தாண்டு பக்தர் கலந்து கொள்ள அனுமதிஎன்பதால் இந்நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.நாளை திருக்கல்யாணம் நடைபெறும்
Tags :