ஜேபி நட்டா தலைமையில் காரைக்குடியில் பாஜக ஆலோசனை கூட்டம்

by Editor / 23-09-2022 10:23:17am
ஜேபி நட்டா தலைமையில் காரைக்குடியில் பாஜக ஆலோசனை கூட்டம்

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, 2 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இவரது தலைமையில், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினருடன் காரைக்குடியில் இன்று (செப்டம்பர் 23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via

More stories