பேனா சிலைக்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா சிலை அமைப்பதற்கு தமிழக அரசு கருத்து கணிப்பு கூட்டம் நடத்தியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முன்னாள் பாஜக பிரமுகரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், “மக்களின் பல லட்ச வரிப்பணம் ஒரு மாநில தலைவரின் இசட் பிரிவு பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படும்போது, தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் ஜனநாயகத்தை குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுவது சரிதான்’ என கூறியுள்ளார்.
Tags :