by Staff /
07-07-2023
03:31:55pm
கோவையில் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான தேனியில் நடைபெற உள்ளது.இதில் பங்கேற்பதற்காக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தேனி புறப்பட்டு சென்றார்.
Tags :
Share via