உலகில் பரவிய மிகமோசமான வைரஸ்

by Editor / 09-06-2025 01:11:59pm
உலகில் பரவிய மிகமோசமான வைரஸ்

ஐரோப்பாவில் கடந்த 1918 ஆம் ஆண்டு பரவிய இன்ஃப்ளூயன்சா வைரஸ் மனித வரலாற்றில் மிகப்பெரிய அழிவை கொடுத்த வைரஸாக அறியப்படுகிறது. இந்த வைரஸ் ஒட்டுமொத்த பூமியின் மக்கள் தொகையில் 3ல் 1 பங்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 5 கோடி மக்களின் இறப்புக்கும் காரணமாக அமைந்தது. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் உயிரிழந்தனர். இன்ஃப்ளூயன்சா வைரஸ் தாக்கத்தின் பின்னரே தொற்றுநோய் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேவையும் உண்டானது.

 

Tags :

Share via