சார் பதிவாளர் அலுவலகத்தில் பையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம்

by Staff / 27-10-2023 01:48:44pm
சார் பதிவாளர் அலுவலகத்தில் பையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்த ஆன்றோ. , இவர் நாகர்கோவில் இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) உள்ளார். இங்கு நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். சோதனையில் உணவு கொண்டு வரும் பையில் மறைத்து வைக்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து நூறு ரூபாய் பறிமுதல், செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஐந்து பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் சார்பதிவாளர் (பொறுப்பு) வில்லுக்குறியை சேர்ந்த ஆன்றோவிடன் விசாரணை. செய்து வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo