சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 280 ரூபாய் உயர்வு

by Admin / 12-06-2024 09:59:43am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 280 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 280 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 35 ரூபாய் அதிகரித்து 6680 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து நானூத்தி நாப்பது ரூபாய்க்கு 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7150 ஒரு சவரன் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு ஒரு கிராம் வெள்ளி என்பது காசு உயர்ந்து 95 ரூபாய் ஒரு கிலோ கட்டி வெள்ளி 95 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 280 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via