முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உட்பட பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர்.

2024 மக்களவை தேர்தலின் 7ஆம் கட்டமாக பிகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உட்பட பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர்.
Tags : முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உட்பட பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர்.