குற்றாலநாதர் கோவிலை சுற்றி தற்காலிக கடைகள் அமைக்க தடை. 

by Editor / 01-03-2024 04:55:59pm
குற்றாலநாதர் கோவிலை சுற்றி தற்காலிக கடைகள் அமைக்க தடை. 

குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துத் தரக் கோரி தொடரப்பட்ட வழக்கில், குற்றாலநாதர் கோவில் அருகே நடந்த தீ விபத்தை கருத்தில் கொண்டு கோவிலை சுற்றி தற்காலிக கடைகள் அமைக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags : குற்றாலநாதர் கோவிலை சுற்றி தற்காலிக கடைகள் அமைக்க தடை. 

Share via