முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு ஆளுநர் ஆர் என் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன்.உ. முத்துராமலிங்கத் தேவரின் 115 வது பிறந்த நாள்ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு ஆளுநர் ஆர் என் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Tags :