மரணத்தை சந்தித்திருப்பேன் அதானி

by Staff / 09-01-2023 11:01:12am
மரணத்தை சந்தித்திருப்பேன் அதானி

2008ல் மும்பை தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அதானி நினைவுக்கூர்ந்துள்ளார். அன்றுதான் துபாயில் இருந்து தாஜ் ஹோட்டலுக்கு வந்ததாகவும், வெளியே செல்லும் சமயம், நண்பர்கள் வேறு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்ததால் உள்ளேயே இருந்ததாகவும், அப்போதுதான் பயங்கரவாதிகள் தாக்கியதாகவும் கூறினார். உள்ளே இருந்ததால் பத்திரமாக மீட்கப்பட்டேன். வெளியே இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories