அரசு நிகழ்ச்சியில் சிறுநீர் கழித்த அதிபர்

by Staff / 09-01-2023 11:13:30am
அரசு நிகழ்ச்சியில் சிறுநீர் கழித்த அதிபர்

தெற்கு சூடானில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர் சல்வா கீர் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், வீடியோவை பகிர்ந்ததாக கூறி 6 பத்திரிகையாளர்களை அரசு கைது செய்துள்ளது. தேசிய கீதம் இசைக்கப்படும்போது சல்வா கீர் கால்சட்டையில் சிறுநீர் கழித்தது சர்ச்சையாகியுள்ளது.

 

Tags :

Share via