பாஜக நிர்வாகிகளை சந்தித்த பாமக வேட்பாளர்

by Staff / 24-03-2024 04:18:50pm
பாஜக நிர்வாகிகளை சந்தித்த பாமக வேட்பாளர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள, விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முரளிசங்கர் இன்று (மார்ச் 24) விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Tags :

Share via
Logo