சென்னை-போத்தனூர் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

by Editor / 12-05-2026 03:19:31pm
சென்னை-போத்தனூர் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கோடை விடுமுறை கால பயணியர் கூட்ட நெரிசலை குறைக்க, சென்னை சென்டிரல் மற்றும் போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் (வண்டி எண்: 06027/06028 மற்றும் 06023/06024) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, போத்தனூரிலிருந்து நாளை  வியாழன் மற்றும் மே 15 ஆகிய தேதிகளில் காலை 7.40 மணிக்கும், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 5.45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

Tags :

Share via
Logo